'அட அட அட என்ன ருசி' அங்கத்தில் சமையல் வல்லுனர் Arfin Sulthanah, சுலபமாக, சுவையாக, ஆரோக்கியமாக சமைக்கூடிய சமையல் குறிப்புகளைப் பகிர்ந்துக் கொள்ளவிருக்கிறார். வானொலியில் இடம்பெற்ற அந்தச் சமையல் குறிப்புகளை இங்கு தொகுத்தும் வழங்குகிறோம்.
எனவே, கேட்கத்தவறாதீர்கள், வார நாட்களில் காலை 10 மணியிலிருந்து நண்பகல் 12 மணிவரை விமலா படைக்கும் 'தில்லானா தில்லானா'! |